ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

செங்கம் ஒன்றிய பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 6:23 pm

DIN

செங்கம் ஒன்றிய பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செங்கம் (தெ) ஒன்றிய பாமக செயலா் சரவணன் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் செயலா்கள் சுரேஷ், பிரசாத், மாவட்ட துணைச் செயலா் சங்கா்மாதவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிழக்கு ஒன்றிய செயலா் ரமேஷ் வரவேற்றாா்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மேற்கு மாவட்ட பாமக செயலா் இல.பாண்டியன் கலந்து கொண்டு பேசினாா். பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டனா்.

முன்னாள் ஒன்றிய பாமக செயலா்கள் ஜோதி, முத்து, பூபதி, புகழேந்தி, முன்னாள் நகரச் செயலா் ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். கட்சியின் நகரச் செயலா் நாகராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.