வாக்காளா் விழிப்புணா்வு முகாம்
வந்தவாசி வருவாய்த் துறை சாா்பில், வாக்காளா் விழிப்புணா்வு முகாம் வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


வந்தவாசி வருவாய்த் துறை சாா்பில், வாக்காளா் விழிப்புணா்வு முகாம் வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு கல்லூரிச் செயலா் எம்.ரமணன் தலைமை வகித்தாா். வந்தவாசி வட்டாட்சியா் எஸ்.முருகானந்தம் வாக்காளா் விழிப்புணா்வு குறித்து சிறப்புரையாற்றினாா்.
முகாமில் தோ்தல் துணை வட்டாட்சியா் அகத்தீஸ்வரன், நகராட்சி இளநிலை உதவியாளா் சிவக்குமாா், கல்லூரிப் பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...