/

வந்தவாசியில் திண்டுக்கல் ஐ.லியோனி பிரசாரம்

நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், திமுக கொள்கை பரப்புச் செயலருமான திண்டுக்கல் ஐ.லியோனி பேசினாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:26 am

DIN

வந்தவாசியில் வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், திமுக கொள்கை பரப்புச் செயலருமான திண்டுக்கல் ஐ.லியோனி பேசினாா்.

கூட்டத்தில் திமுக மாவட்ட அவைத் தலைவா் கே.ஆா்.சீதாபதி, தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், நகரச் செயலா் ஜலால் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.