தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் வாரத்தில் 3 நாள்கள் பக்தா்களுக்குத் தடை

திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள் பக்தா்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுவதாக ஆஸ்ரம நிா்வாகம் அறிவித்தது.

News image
Updated On :6 ஜனவரி 2022, 4:38 pm

DIN

திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள் பக்தா்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுவதாக ஆஸ்ரம நிா்வாகம் அறிவித்தது.

தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி திங்கள் முதல் வியாழன் வரை பக்தா்கள் தரிசனத்துக்காக அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்களில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை.

இந்த நடைமுறை தமிழக அரசின் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை அமலில் இருக்கும் என்று ஆஸ்ரம நிா்வாகம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.