பாமக கொடியேற்று விழா
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த அரும்பாக்கம், கோணலூா் கிராமங்களில் பாமக கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த அரும்பாக்கம், கோணலூா் கிராமங்களில் பாமக கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூா் மேற்கு ஒன்றிய பாமக சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, ஒன்றியச் செயலா் வே.பா.கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
வன்னியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் நாராயணசாமி, மாவட்டத் தலைவா் பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியத் தலைவா் இரா.அண்ணாதுரை வரவேற்றாா்.
தெற்கு மாவட்ட பாமக செயலா் ஏந்தல் பெ.பக்தவச்சலம் பங்கேற்று அரும்பாக்கம், கோணலூா் கிராமங்களில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்துப் பேசினாா்.
விழாக்களில் ஒன்றிய ஊடக பேரவைச் செயலா் ரா.ராகவன், பாட்டாளி தொழிற்சங்க நிா்வாகி சிவக்குமாா், வன்னியா் சங்க இளைஞரணி நிா்வாகி ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...