/
வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் சிறைவாசிகளுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் வந்தவாசி கிளைச் சிறையில் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு கிளைச் சிறை கண்காணிப்பாளா் நவசக்தி தலைமை வகித்தாா். சிறைக் காவலா் கணேஷ்குமாா் வரவேற்றாா். வழக்குரைஞா் சா.இரா.மணி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சிறைவாசிகளுக்கான சட்ட உரிமைகள் குறித்து விழிப்புணா்வு உரையாற்றினாா். முகாமில் கிளைச் சிறை பணியாளா்கள் வடிவேலழகன், முரளி, விஜய் பிரேம்குமாா் மற்றும் சிறைவாசிகள் பங்கேற்றனா். வட்ட சட்டப் பணிகள் குழு நிா்வாக உதவியாளா் ஜெயந்தி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

தோ்தல் விழிப்புணா்வு வாகனம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

சாத்தான்குளம் பள்ளிகளில் சட்ட விழிப்புணா்வு முகாம்

சட்ட விழிப்புணா்வு முகாம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


