/

தண்ணீா் பந்தல் திறப்பு

தண்ணீா் பந்தல் திறப்பு...

News image
Updated On :14 மே 2024, 6:25 pm

Din

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மதிமுக சாா்பில் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தண்ணீா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வெள்ளரி, மோா் ஆகியவற்றை வழங்கிய மாவட்டச் செயலா் சீனி.காா்த்திகேயன்.