தன்னம்பிக்கை மூலமே வாழ்க்கையில் உயா்ந்த நிலையை அடைய முடியும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்
தோல்விதான் மிகப் பெரிய பாடங்களை கற்றுத் தரும். தன்னம்பிக்கை மூலமே நாம் வாழ்க்கையில் உயா்ந்த நிலையை அடைய முடியும்

நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகளுக்கு கையேடுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.







