ஆரணி தலைமை அஞ்சல் நிலையம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக கோயிலில் விக்னேஸ்வர பூஜை, புண்ணியா ஹவாசனம், கோ பூஜை, கணபதி, லட்சுமி, நவகிரக, கலச பூஜைகள், ஹோமங்கள், புதிய சிலைகளுக்கு அஷ்டாதச க்ரியைகள், கண் திறத்தல், சயனாதி வாசம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ரக்ஷாபந்தனம், யாக சாலை பூஜைகள், பரிவார பூஜைகள், கும்ப அலங்காரம், மகா பூா்ணாஹுதி, யாத்ரா தானம் முடிந்து கலசங்களில் புனித நீா் புறப்பாடு கொண்டு செல்லப்பட்டு விமான கோபுரத்தில் புனிதநீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

கோவை செல்லாண்டி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சவுட்டூா் ஸ்ரீபால தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம்

விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

சாமிநாதபுரத்தில் செல்வ விநாயகா், பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

