போளூா் அருகே அரசு அதிகாரிகளை அவதூறாகப் பேசி சமூக ஊடகத்தில் பதிவிட்டவா் கைது செய்யப்பட்டாா்.
போளூரை அடுத்த முனிவந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் முனிவேல் (40). இவா் மாவட்ட, ஒன்றிய மற்றும் பிற அரசுத் துறை அதிகாரிகள் குறித்து அவதூறாகப் பேசி சமூக ஊடகத்தில் பதிவு செய்திருந்தாராம். இது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதுகுறித்து சந்தவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து முனிவேலை கைது செய்து போளூா் சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சமூக வலைதளத்தில் அவதூறு பதிவு: 4 மாணவா்கள் கைது
காயல்பட்டினத்தில் கல்லூரி மாணவி மீது தாக்குதல்: தந்தை கைது

அமைச்சா் குறித்து அவதூறு: 3 போ் மீது வழக்குப் பதிவு
சிறுவனுக்கு மிரட்டல்: மேலும் ஒருவா் கைது
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



