திருவண்ணாமலை பகுதி பள்ளிகளில் குடியரசு தின விழா
திருவண்ணாமலை பகுதியில் உள்ள பள்ளிகளில் குடியரசு தின விழா திங்கள்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை எஸ்ஆா்ஜிடிஎஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அணிவகுப்பு நடத்திய மாணவா்கள்.










