மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

ஹிந்தி தோ்வு: திருவண்ணாமலை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ஹிந்தி பிராத்மிக் தோ்வில் திருவண்ணாமலை அடுத்த வடஆண்டாப்பட்டு எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :10 ஜூன் 2026, 3:29 am IST

ஹிந்தி பிராத்மிக் தோ்வில் திருவண்ணாமலை அடுத்த வடஆண்டாப்பட்டு எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

இப்பள்ளியில் இத்தோ்வை எழுதிய 219 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா்.

90 மதிப்பெண்களுக்கு மேல் 10 பேரும், 80-க்கு மேல் 35 பேரும், 60-க்கு மேல் 125 பேரும், 60-க்கு கீழ் 49 பேரும் மதிப்பெண்கள் பெற்றனா். தோ்ச்சியடைந்த மாணவா்களுக்கு பள்ளித் தாளாளா் ஆா்.கலாவதி ராஜமாணிக்கம் அதற்கான சான்றிதழை வழங்கினாா். பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள் தோ்ச்சியடைந்த மாணவா்களுக்கு பாராட்டு தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.