சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோயிலில் திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி கோ பூஜை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னா் பசு, கன்றுக்கு சந்தனம், குங்குமம் இட்டு மாலை அணிவித்து, அங்கவஸ்திரம் அணிவித்து கற்பூர தீபாராதனை காண்பித்து சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது.
பூஜையில் பசு, கன்றுக்கு பச்சரிசி, வெல்லம், வாழைப்பழம் வழங்கப்பட்டது. பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓசூா் அம்மன் கோயிலில் மஞ்சள், குங்குமம் இடும் விழா

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா தொடக்கம்

ஜெகந்நாதப் பிள்ளையாா் கோயிலில் குடமுழுக்கு

வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் சுதா்சன சக்கரத்தாழ்வாா் ஜெயந்தி
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



