தோ்தல் பறக்கும்படை சோதனை: ஆடு, மாடு வியாபாரிகள் கவலை
செங்கம் நகரில் தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையால் ஆடு, மாடு வியாபாரிகள் கவலையடைந்துள்ளனா்.

செங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் வியாபாரிகள் ஆடுகளை விற்பனை செய்ய வராததால் மந்தமாக காணப்பட்ட சந்தை.







