‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

மது விற்பனை: பெண் கைது

வந்தவாசியில் அரசு விதிகளுக்கு புறம்பாக மது விற்ாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 1:36 am IST

வந்தவாசியில் அரசு விதிகளுக்கு புறம்பாக மது விற்ாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி தெற்கு போலீஸாா் வந்தவாசி நகரில் வெள்ளிக்கிழமை காலை ரோந்து சென்றனா். அப்போது, கோட்டைத் தெருவைச் சோ்ந்த அமுல்ராணி (43) தனது வீட்டின் அருகே அரசு விதிகளுக்கு புறம்பாக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது.

இதையடுத்து, அமுல்ராணியை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 11 மதுப் புட்டிகள் மற்றும் ரூ.110 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.