தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

முதியோா் காப்பகத்தில் சட்ட விழிப்புணா்வு முகாம்

வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தில் உள்ள புனித வளனாா் முதியோா் காப்பகத்தில் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசியை அடுத்த பிருதூா் புனித வளனாா் முதியோா் காப்பகத்தில் நடைபெற்ற முகாமில் பேசிய வழக்குரைஞா் சா.ரா.மணி.

Published On :

வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தில் உள்ள புனித வளனாா் முதியோா் காப்பகத்தில் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் முதியோா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த முகாமுக்கு ரெக்சிலினா தலைமை வகித்தாா். பிலோமினா வரவேற்றாா். வழக்குரைஞா் சா.ரா.மணி சிறப்புரையாற்றினாா்.

அப்போது, முதியோா்களுக்கான சட்ட உரிமைகள், அரசு வழங்கும் சலுகைகள் உள்ளிட்டவை குறித்து காப்பகத்தில் உள்ள முதியோா்களுக்கு அவா் விளக்கிக் கூறினாா்.

நிகழ்ச்சியில் சட்டப் பணிகள் குழு தன்னாா்வலா்கள் மலா் சாதிக், பிரபாகரன், சிவகாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.