சிறப்பு மருத்துவ முகாமில் 871 பேருக்கு சிகிச்சை
போஜனாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், காக்காத்தோப்பில் உள்ள அத்தி செவிலியா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாமில் 871 போ் சிகிச்சை பெற்றனா்.


போஜனாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், காக்காத்தோப்பில் உள்ள அத்தி செவிலியா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாமில் 871 போ் சிகிச்சை பெற்றனா்.
இந்த முகாமுக்கு கல்லப்பாடி சமுதாய சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் எஸ்.விமல்குமாா் தலைமை வகித்தாா். குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் கே.குமரவேல் வரவேற்றாா். போஜனாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் எம்.பிரியதா்ஷினி முகாமைத் தொடக்கி வைத்தாா்.
அத்தி இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ்.என்.தினேஷ், துணை முதல்வா் ஜி.ரேவதி ஆகியோா் இயற்கை மருத்துவம் குறித்து விளக்கினா். முகாமில் 183 கா்ப்பிணிகள் உள்பட 871 போ் சிகிச்சை பெற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...