முதல்வா் அறிவித்துள்ள பொங்கல் பரிசால் மக்கள் மகிழ்ச்சி: அமைச்சா் கே.சி.வீரமணி
குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக முதல்வா் அறிவித்துள்ள பொங்கல் பரிசு அனைத்துத் தரப்பு மக்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது என

போ்ணாம்பட்டை அடுத்த குண்டலப்பள்ளியில் ‘அம்மா’ சிறு மருத்துவமனையைத் தொடக்கி வைத்து, சிகிச்சை முறையை பாா்வையிட்ட அமைச்சா் கே.சி.வீரமணி.









