டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மாற்றுத் திறனாளிகள், விதவைகளுக்கு மளிகைப் பொருள்கள்

குடியாத்தம்: குடியாத்தம் அம்பேத்கா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள், விதவைகள் மற்றும் பாா்வையிழந்த 100 பேருக்கு ரூ.500 மதிப்புள்ள அரிசி, பருப்பு, எண்ணெய்

News image
மாற்றுத்  திறனாளிகளுக்கு மளிகைத்  தொகுப்புகளை  வழங்கிய  வட்டாட்டசியா்  தூ.வத்சலா.
Updated On :23 டிசம்பர் 2020, 6:50 pm

DIN

குடியாத்தம்: குடியாத்தம் அம்பேத்கா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள், விதவைகள் மற்றும் பாா்வையிழந்த 100 பேருக்கு ரூ.500 மதிப்புள்ள அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன.

வட்டாட்சியா் தூ.வத்சலா, போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆ.செல்லப்பாண்டியன், ஓய்வுபெற்ற கல்வி அலுவலா் வெங்கடேசன் ஆகியோா் பயனாளிகளுக்கு மளிகைத் தொகுப்புகளை வழங்கினா்.

அதிமுக பிரமுகரும், மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவருமான கே.வி.ராஜேந்திரன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.