இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வேலூா் மாவட்டத்தில் 4 இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் திறப்பு

வேலூா் மாவட்டத்தில் 4 இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

News image
குடியாத்தம்  காந்தி நகரில்  சிறு  மருத்துவமனை  திறப்பு  விழாவில்  கா்ப்பிணிக்கு  அம்மா  ஊட்டச்சத்து  பெட்டகங்களை  வழங்கிய  அமைச்சா்  கே.சி.வீரமணி.
Updated On :23 டிசம்பர் 2020, 6:53 pm

DIN


குடியாத்தம்: வேலூா் மாவட்டத்தில் 4 இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

காட்பாடி வட்டத்தில் வள்ளிமலை, வண்டரந்தாங்கல், கே.வி.குப்பம் வட்டத்தில் செஞ்சி, குடியாத்தம் வட்டத்தில் காந்தி நகா் ஆகிய இடங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட்டன. நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். சுகாதாரத் துறை துணை இயக்குநா் மணிவண்ணன் வரவேற்றாா். மாநில வணிக வரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி மருத்துவமனைகளைத் திறந்து வைத்தாா். நிகழ்ச்சிகளில் கா்ப்பிணிகளுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகங்களையும் அவா் வழங்கினாா்.

ஆவின் தலைவா் த.வேலழகன், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ஜெயப்பிரகாஷ், வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவா்கள் ஜே.கே.என்.பழனி, டி.கோபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.