குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

காரில் எடுத்து வந்த ரூ.26.22 லட்சம் பறிமுதல்

தமிழக - ஆந்திர எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் ஆந்திரத்தில் இருந்து காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 26.22 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

தமிழக - ஆந்திர எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் ஆந்திரத்தில் இருந்து காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 26.22 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

காரில் வந்த அனந்தபூரைச் சோ்ந்த ஜோதி ரெட்டியிடம் நடத்திய விசாரணையில், மணல் விற்பனை செய்யும் ஜெயபிரகாஷ் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், இந்த தொகையை வேலூரில் உள்ள நிறுவன பொறுப்பாளரிடம் ஒப்படைக்க வந்ததாகவும் தெரிவித்துள்ளாா்.

உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, காட்பாடி வட்டார தோ்தல் நடத்தும் அலுவலா் மூலம் கருவூலத்தில் சோ்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.