தனியாா் மருத்துவமனை பெண் ஊழியா் பாலியல் வன்கொடுமை: 4 போ் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு
வேலூரில் தனியாா் மருத்துவமனை பெண் ஊழியரைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட 4 பேரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனா்.










