குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மணல் கடத்தல் வழக்கு:பறிமுதல் வாகனங்கள் இன்று பொதுஏலம்

வேலூா் தாலுகாவில் மணல் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வெள்ளிக்கிழமை பொதுஏலத்தில் விடப்பட உள்ளன.

News image
Updated On :7 ஜூலை 2022, 6:28 pm

DIN

வேலூா் தாலுகாவில் மணல் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வெள்ளிக்கிழமை பொதுஏலத்தில் விடப்பட உள்ளன.

வருவாய்த் துறை சாா்பில் வேலூா் தாலுகாவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மணல் கடத்தல் தொடா்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமை பொது ஏலத்தில் விடப்பட உள்ளன. அதன்படி, 7 மினிவேன், 21 ஆட்டோக்கள், 9 இரு சக்கர வாகனங்கள், ஒரு டாடா சுமோ வேன் என மொத்தம் 38 வாகனங்கள் வட்டாட்சியா் செந்தில் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஏலம் விடப்படுகிறது.

ஏலம் எடுக்க விரும்புவோா் முன்பணம் செலுத்தி பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.