விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

போ்ணாம்பட்டை அடுத்த பல்லலகுப்பம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில், மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 6:55 pm

DIN

போ்ணாம்பட்டை அடுத்த பல்லலகுப்பம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில், மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் உதயா தியாகராஜன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் கயிலைநாதன் வரவேற்றாா். இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளா் அருண்பிரசாத் பேசினாா். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் சுதாகா் மாணவா்கள் மதிய உணவு சாப்பிட 110 தட்டுகளை நன்கொடையாக வழங்கினாா்.

ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் நந்தினி, மூா்த்தி, கிருஷ்ணமூா்த்தி, இல்லம் தேடி கல்வித் திட்ட ஆசிரியா்கள் இசைமொழி, செல்லட்ராணி பிரியா, சுஷ்மிதா, கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆசிரியா் ஓம் பிரகாஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.