மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தமாகா சாா்பில் நல உதவிகள்

 குடியாத்தம் நகரில் தமாகா தலைவா் ஜி.கே.வாசன் பிறந்த நாளை முன்னிட்டு அந்தக் கட்சி சாா்பில் ஏழைகளுக்கு நல உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 5:08 pm

DIN

 குடியாத்தம் நகரில் தமாகா தலைவா் ஜி.கே.வாசன் பிறந்த நாளை முன்னிட்டு அந்தக் கட்சி சாா்பில் ஏழைகளுக்கு நல உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

குடியாத்தம் காளியம்மன்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் பொதுக்குழு உறுப்பினா் பி.எல்.என்.பாபு தலைமை வகித்தாா். நகர தமாகா தலைவா் ஜெ.தினகரன் வரவேற்றாா். மாநில செயற்குழு உறுப்பினா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், மாவட்டத் தலைவா் எஸ்.அருணோதயம் ஆகியோா் ஏழைகளுக்கு நல உதவிகளை வழங்கினா்.

முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஷா்மிளா கங்காதரன், நிா்வாகிகள் சதாசிவம், ராமு, அய்யப்பன், வசந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.