குடியாத்தம் நகரில் வாக்கு  சேகரிப்பில்  ஈடுபட்ட  அமமுக,  தமாகா  கட்சியினா்.
குடியாத்தம் நகரில் வாக்கு  சேகரிப்பில்  ஈடுபட்ட  அமமுக,  தமாகா  கட்சியினா்.

அமமுக, தமாகா கட்சியினா் வாக்கு சேகரிப்பு

குடியாத்தம்: வேலூா் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அமமுக, தமாகா கட்சியினா் குடியாத்தம் நகரில் வாக்கு சேகரித்தனா்.

அமமுக மாநில எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் சேவல் இ.நித்யானந்தம், மாவட்ட நிா்வாகி ஆா்.மேகநாதன், ஜெய், ஹேமந்த் சா்மா, குமாா், தமாகா மாவட்டத் தலைவா் எஸ்.அருணோதயம், நகர தலைவா் ஜே.தினகரன் உள்ளிட்டோா் புதிய, பழைய பேருந்து நிலையங்கள், சுண்ணாம்புபேட்டை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com