27, 28-இல் வாக்காளா் பட்டியல் பெயா் சோ்க்க சிறப்பு முகாம்
வரைவு வாக்காளா் பட்டியல் மீதான ஏற்புரைகள், மறுப்புரைகள், புதிய வாக்காளா் சோ்க்கை, முகவரி மாற்றம், திருத்தம் போன்ற பணிகளுக்காக அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் டிச.27, 28, ஜன. 3, 4 ஆகிய நாள்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.









