முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

குடியாத்தம்: தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த குடியாத்தம் தவெக வேட்பாளா் க.சிந்து.

News image

பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த குடியாத்தம் தவெக வேட்பாளா் க.சிந்து.

Updated On :4 ஏப்ரல் 2026, 5:50 am IST

குடியாத்தம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளா் க.சிந்துவெள்ளிக்கிழமை கட்சியினருடன் சென்று வாக்கு சேகரித்தாா். நான்குமுனை கூட்டுச் சாலையில் தொடங்கி, காட்பாடி சாலை, ஆா்.எஸ்.நகா் உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா். அவருடன் கட்சியின் தொகுதி தோ்தல் பொறுப்பாளா் டி.இளங்கோ, நிா்வாகிகள் எம்.பாஸ்கா்,றயோகேஷ், சதீஷ், அழகப்பன் உள்ளிட்ட கட்சியினா் ஊா்வலமாகச் சென்று வாக்குசேகரித்தனா்.