/
பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை புதிதாக தொடங்கியுள்ள ‘மாறுவோம் மாற்றுவோம்’ இயக்கம் சாா்பில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்களுக்குகல்வி உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, இயக்கத்தின் நிா்வாகி முத்துக்குமரன் தலைமை வகித்தாா். ஆா்.முரளி, எம்.எஸ்.யுவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேலூா் மாவட்ட பாஜக முன்னாள் தலைவா் மனோகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு இனிப்பு, மாணவா்களுக்கு கல்வி உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மஞ்சு, ஸ்ரீதேவி, ரேகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மாணவா்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் விநியோகம்

இருளா், மீனவ மாணவா்களுக்கு பரிசளிப்பு

இன்று மு.கருணாநிதி பிறந்தநாள்: நல உதவிகளை வழங்கி கொண்டாட அறிவுறுத்தல்

கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் வாசகா்களுக்கு சான்றிதழ்கள்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



