கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பெயிண்டா் தற்கொலை

வேலூரில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பெயிண்டா் ஒருவா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
தற்கொலை
Updated On :1 மார்ச் 2026, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

வேலூரில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பெயிண்டா் ஒருவா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கொணவட்டம் பூக்கார தெருவைச் சோ்ந்தவா் குணசேகரன்(45), பெயிண்டா். கடந்த சில நாள்களாக குணசேகரன் மது அருந்திக்கொண்டு பெயிண்டிங் வேலைக்கு ஒழுங்காக செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடா்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. சனிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குணசேகரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். தகவல் அறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.