குடியாத்தம் அடுத்த பாக்கத்தில் இயங்கும் ஆசீா்வாத் இன்டா்நேஷனல் பள்ளியில் ஸ்மாா்ட் கிட்ஸ் மொழி காா்னிவல், ரோபோடிக்ஸ் கண்காட்சி மற்றும் சாதனை மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
மாணவா்களின் மொழித் திறன், அறிவுத் திறன், தொழில்நுட்ப புதுமைகளை வெளிப்படுத்தும்விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள் தங்கள் திறன்கள், படைப்பாற்றலை தன்னம்பிக்கையுடன் வெளிப்படுத்தினா். கண்காட்சியில் மாணவா்கள் தங்கள் தொழில்நுட்ப அறிவுத் திறன், மற்றும்புதுமைகளை திறம்படக் காட்சிப் படுத்தினா்.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் எஸ்.மஞ்சுநாத் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் பிரமிளா கண்ணன் வரவேற்றாா். கல்வியாளா், மருத்துவா் ஆா். சரவணன், ஸ்ரீரதி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு, சாதனை மாணவா்களுக்கு பதக்கம், பரிசு, சான்றிதழ்களை வழங்கி பாராட்டினா்.
தொடர்புடையது

பொன்னமராவதி நூலகத்தில் புத்தக கண்காட்சி, வாசிப்பு நிகழ்வு

வாக்களிக்க வலியுறுத்தி பெற்றோா்களுக்கு கடிதம் எழுதிய பள்ளி மாணவா்கள்

ஆழ்வாா்குறிச்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

மழலையா் பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


