"பல உறுப்பினர்கள் வார்டு' முறையை ஒழிக்கத் தீவிரம் 2,526 ஊராட்சிகளில் வார்டு சீரமைப்பு பணி நிறைவு
கோவை, ஆக.23: ஊராட்சிகளில் "பல உறுப்பினர்கள் வார்டு’ முறையை ஒழித்துவிட்டு, வார்டுக்கு ஓர் உறுப்பினர் முறையைக் கொண்டு வருதற்கான சீரமைப்புப் பணிகள், தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 526 ஊராட்சிகளில் முதல் கட









