காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

சந்தனக்கூடு விழா: ஏர்வாடி தர்காவில் கொடியேற்றம்

கீழக்கரை, அக். 8: கீழக்கரை அருகே ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.  ஏர்வாடி பாதுஷா நாயகம் சுல்தான் செய்யது இபுராஹீம் ஷஹீது வலியுல்லாஹ்வின்(ரலி) 837-ம் ஆண

Updated On :29 டிசம்பர் 2023, 12:15 am IST

கீழக்கரை, அக். 8: கீழக்கரை அருகே ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

 ஏர்வாடி பாதுஷா நாயகம் சுல்தான் செய்யது இபுராஹீம் ஷஹீது வலியுல்லாஹ்வின்(ரலி) 837-ம் ஆண்டு (உரூஸ்) எனும் சந்தனக்கூடு திருவிழா, கடந்த மாதம் 28-ம் தேதி துவங்கி அக்டோபர் 28-ம் தேதி வரையும், (உரூஸ்) எனும் சந்தனக்கூடு அக்டோபர் 20-ம் தேதியும் நடைபெறும் என்று ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் மற்றும் நீதிமன்ற ஆணையர்கள் ராமராஜன், முருகேசன் ஆகியோரால் அறிவிக்கப்பட்டு இருந்தது.

 இதன் துவக்க நிகழ்ச்சியான கொடியேற்றம் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.