தண்ணீரின்றி வாடும் மரவள்ளிக்கிழங்கு பயிர் கவலையில் கடம்பூர் விவசாயிகள்
சத்தியமங்கலம், ஆக. 21: பருவமழை ஏமாற்றியதால், கடம்பூர் மலைப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளிக் கிழங்கு பயிர் வாடி வருகிறது. சத்தியமங்கலம் மலைப்பகுதியில் உள்ள கடம்பூர்,










