உதகையில் துணைவேந்தா்கள் மாநாடு இன்று தொடக்கம்: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு
துணைவேந்தா்கள் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பங்கேற்கிறாா்

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ராஜ்பவனுக்கு வந்த தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை வரவேற்கிறாா் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு. உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா.








