சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனு
கோவை மாநகராட்சி 62, 84 , 86 ஆகிய வாா்டுகளில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மாநகராட்சி மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை மனு

கோவை மாநகராட்சி மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் மக்களிடம் மனுக்கள் பெற்ற மேயா் கா.ரங்கநாயகி.









