அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

திமுக செயல் வீரர்கள் கூட்ட அரங்குக்கான பூமி பூஜை

திமுக சார்பில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் டி.கே.வி கார்டன் வளாகத்தில் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கான அரங்கு அமைக்கும் பணி புதன்கிழமை துவங்கியது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 12:01 am

தினமணி

திமுக சார்பில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் டி.கே.வி கார்டன் வளாகத்தில் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கான அரங்கு அமைக்கும் பணி புதன்கிழமை துவங்கியது.

இதையொட்டி நடந்த பூமி பூஜை விழாவுக்கு ஜடையம்பாளையம் ஊராட்சி துணைத் தலைவர் ஆர்.கே பழனிசாமி தலைமையில் வகித்தார். இதில், முன்னாள் அமைச்சர்கள் இளித்துறை ராமச்சந்திரன், பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் சட்டப்பேரவை கொறடா முபாரக், கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் அருண்குமார், மாநில நிர்வாகி ஆனைக்கட்டி சுரேந்திரன், மாவட்டப் பொருளாளர் நாச்சிமுத்து, மாவட்ட துணைச் செயலர் ஆனந்தன், மாநகர துணைச் செயலர் பாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.