சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

கொசிமா சார்பில் 25-இல் கண்காட்சி

கோவை சிட்கோ தொழில்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் (கொசிமா) சார்பில் செப்டம்பர் 25-ஆம் தேதி விற்போர்-வாங்குவோர் சந்திப்பு, கண்காட்சி நடைபெறுகிறது.

Updated On :

கோவை சிட்கோ தொழில்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் (கொசிமா) சார்பில் செப்டம்பர் 25-ஆம் தேதி விற்போர்-வாங்குவோர் சந்திப்பு, கண்காட்சி நடைபெறுகிறது.

இதுகுறித்து கொசிமா தலைவர் எம்.வி.லோகநாதன், செயலர் பி.நல்லதம்பி, தேசிய சிறுதொழில் கழக மண்டலப் பொது மேலாளர் வி.ஆறுமுகம் ஆகியோர் கூறியதாவது:

சிட்கோ தொழில்பேட்டை உற்பத்தியாளர் சங்கம் சார்பில் உற்பத்தியாளர், வாடிக்கையாளர் சந்திப்பு (ஜாப்கான் 2015) நடத்தத் திட்டமிட்டுள்ளோம். செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரை, மதுக்கரை சாலை செங்கப்ப கோனார் திருமண மண்டபத்தில் நடைபெறும் இக்கண்காட்சியில் 50-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள், 20-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.