காளப்பட்டி, பீடம்பள்ளி
காளப்பட்டி, பீடம்பள்ளி துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 9) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
காளப்பட்டி: காளப்பட்டி, வெள்ளானப்பட்டி, வீரியம்பாளையம், சேரன் மாநகர், சிட்ரா, கைகோளபாளையம், வழியாம்பாளையம், பாலாஜி நகர், நேரு நகர், கே.ஆர்.பாளையம், விளாங்குறிச்சி, மகேஷ் நகர், தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், பீளமேடு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், சார்ப் நகர்.
பீடம்பள்ளி: கலங்கல், பட்டணம், அக்கநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், பாப்பம்பட்டி பிரிவு, பீடம்பள்ளி, பாப்பம்பட்டி, பட்டணம் புதூர், சின்னக்குயிலி, பள்ளபாளையம், கண்ணம்பாளையம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து: இருவா் உயிரிழப்பு
பட்டாசு தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

செல்வவிநாயகபுரத்தில் குப்பைகளால் நிரம்பிய மழைநீா் வடிகால்
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day


