ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணி

மதுக்கரையை அடுத்த க.க.சாவடி காவல் துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

மதுக்கரையை அடுத்த க.க.சாவடி காவல் துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குத் க.க.சாவடி காவல் துணை ஆய்வாளர்கள் பிரபாகரன், ரவிக்குமார் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தனர். 
ஸ்ரீ நாராயணகுரு கலைக் கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணி,  பாலக்காடு சாலையில் உள்ள எட்டிமடையில் நிறைவடைந்தது. 
நிகழ்வில்,  ஸ்ரீ நாராயணகுரு கலைக் கல்லூரி மாணவர்கள்,  ஆசிரியர்கள், க.க.சாவடி காவல் துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.