முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சுவினாத்தாள் கசிவு கொலையை விட மிகக் கொடூர குற்றம்: நீதிமன்றம்பொருளாதார ஆலோசனைக் குழுவில் பிரவீண் சக்ரவர்த்தி உள்ளாரா? திமுக எம்எல்ஏ கேள்வி!தவெக ஆட்சியில் கமிஷன்! திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆனந்த் சவால்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!
/

வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து  6 பவுன், ரூ. 10 ஆயிரம் திருட்டு

வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன்  நகைகள், ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன்  நகைகள், ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கோவை மாச்சாம்பாளையம் அம்மணியம்மாள் காலனியைச் சேர்ந்தவர் ஆப்ரஹாம் ஜெயக்குமார் (30), தள்ளுவண்டியில் உணவு விற்பனை செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார்.
இந்நிலையில், அவர் செவ்வாய்க்கிழமை காலை வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த  6 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் பணம் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து குனியமுத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.