டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

அரசுப் பேருந்து ஒட்டுநரைத் தாக்கிய 2 பேர் மீது வழக்கு

கோவையில் அரசு பேருந்து ஒட்டுநரைத் தாக்கியதாக 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து  போலீஸார் விசாரிக்கின்றனர். 

Updated On :23 ஜூலை 2018, 7:40 am IST

கோவையில் அரசு பேருந்து ஒட்டுநரைத் தாக்கியதாக 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து  போலீஸார் விசாரிக்கின்றனர். 
 கோவை, பீளமேட்டை அடுத்துள்ள சிட்ராவில் இருந்து ஆறுமுகக்கவுண்டனூருக்கு அரசுப் பேருந்து சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது.  ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த சரவணகுமார் ஒட்டி வந்தார். மணிக்கூண்டு அருகே வந்தபோது இருசக்கர வாகனம் பேருந்தின் மீது மோதுவது போல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து 
 இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களிடம் சரவணகுமார் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சரவணகுமாரைத் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றனர். 
சரவணகுமார் கொடுத்த புகாரின் பேரில் உக்கடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான வாகன ஒட்டிகளைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.