விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

குறிஞ்சி மருத்துவமனையை வாங்கியது: இந்துஸ்தான் கல்விக் குழுமம்

கோவை குறிஞ்சி மருத்துவமனையை இந்துஸ்தான் கல்விக் குழுமம் வாங்கியுள்ளது.

Published On :

கோவை குறிஞ்சி மருத்துவமனையை இந்துஸ்தான் கல்விக் குழுமம் வாங்கியுள்ளது.
 கோவை, அவிநாசி சாலையில் நவ இந்தியா பகுதியில் குறிஞ்சி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையை இந்துஸ்தான் கல்விக் குழுமம் விலைக்கு வாங்கியுள்ளது. இதற்கான ஆவணங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவையில் அண்மையில் நடைபெற்றது.
 இதில், குறிஞ்சி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் கே.சி.ராமசாமி முன்னிலையில், கம்பெனிகள் நிர்வாகத் தீர்ப்பாய பிரதிநிதி ரவிக்குமார் சம்பந்தப்பட்ட ஆவணங்களை இந்துஸ்தான் குழுமத்தின் தலைவர் டி.எஸ்.ஆர்.கண்ணையனிடம் முறைப்படி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பரோடா, பாரத ஸ்டேட் வங்கி, கார்ப்பரேஷன் வங்கிகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.