/
இரும்பறை
மேட்டுப்பாளையம், ஜன. 23: மேட்டுப்பாளையம் அருகே இரும்பறை துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஜனவரி 24)பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க் கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: இரும்பொறை, பெத்திக்குட்டை, சம்பரவள்ளி, கவுண்டம்பாளையம், வையாளிபாளையம், இலுப்பநத்தம், அன்னதாசபாளையம், அக்கரைசெங்கப்பள்ளி, வடக்கல்லூர், மூக்கனூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









