நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வால்பாறையில் கரடி தாக்கி பெண் காயம்

வால்பாறையில் தேயிலை தோட்டப் பகுதியில் கரடி தாக்கியதில் பெண்  காயமடைந்தார்.

Updated On :24 ஜனவரி 2019, 2:27 am IST

வால்பாறையில் தேயிலை தோட்டப் பகுதியில் கரடி தாக்கியதில் பெண்  காயமடைந்தார்.
வால்பாறையை அடுத்த ஷேக்கல்முடி எஸ்டேட் 13ஆம் எண் தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பணியில் தொழிலாளர்கள் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகே உள்ள வனத்தில் இருந்து வெளியேறி செடிகளுக்கு இடையே பதுங்கியிருந்த கரடி, தேயிலை பறித்துக்கொண்டிருந்த உதயகுமாரி (49) என்ற பெண்ணைத் தாக்கியது. இதில் அவரது வலது கால் தொடைப் பகுதியில் காயமடைந்து வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இது குறித்து வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.