இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனாவுக்கு பிந்தைய கவனிப்புக்கான வெளிநோயாளிகள் பிரிவு தொடக்கம்
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவுக்கு பிந்தைய கவனிப்புக்கான வெளி நோயாளிகள் பிரிவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.








