கரோனா நிவாரணம் வழங்கக் கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்
கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்புவிடுத்ததை தொடர்ந்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.


கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்புவிடுத்ததை தொடர்ந்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் முன் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், முன்னாள் எம்எல்ஏ எஆறுமுகம் உள்ளிட்டோர் தலைமையில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, கரோனா ஊரடங்கல் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதம் ரூ 7.500 உடனடியாக வழங்க வேண்டும், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், மின் கட்டண கொள்ளையை நிறுத்தி யூனிட் கணக்கு இரண்டு மாதம் என பிரித்து கணக்கீடு, விவசாயிகளின் கடன்களை ரத்து செய் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...