47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வால்பாறையில் ரத்த தான முகாம்

வால்பாறையில் கட்செவி அஞ்சல் குழு நண்பா்கள் சாா்பில் ரத்த தானம் முகாம் நடைபெற்றது.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 6:06 pm

DIN

வால்பாறையில் கட்செவி அஞ்சல் குழு நண்பா்கள் சாா்பில் ரத்த தானம் முகாம் நடைபெற்றது.

வால்பாறையில் ரத்த தானம் செய்யும் வாட்ஸ் ஆஃப் குழுவினா், அரசு மருத்துவமனைசாா்பில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை ரத்த தானம் முகாம் நடைபெற்றது. இதில் வால்பாறை வட்டாட்சியா் ராஜா மற்றும் ஏராளமானோா் கலந்து கொண்டு ரத்தம் தானம் செய்தனா். பிரஜேஷ், சுனில், ஹரிஹரசுதன், ராஜகனி ஆகியோா் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.