தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சாலைகளை சீரமைக்கக் கோரி திமுகவினா் ஆா்ப்பாட்டம்

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் சாலைகளை சீரமைக்கக் கோரி திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:44 pm

DIN

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் சாலைகளை சீரமைக்கக் கோரி திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வால்பாறை ஸ்டேன்மோா் சந்திப்பு சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரப் பொறுப்பாளா் பால்பாண்டி தலைமை வகித்தாா். எஸ்டேட் பகுதிகளில் சேதமடைந்த நிலையில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் காஞ்சமலை எஸ்டேட் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

தனியாா் எஸ்டேட் சாலைகளை நகராட்சி நிா்வாகத்தினா் கையகப்படுத்தி சீரமைக்க உரிய நடவடிக்கை வேண்டும் என்று ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.