தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திமுக சாா்பில் தெருமுனைப் பிரசாரம்

வால்பாறையில் திமுக சாா்பில் தெருமுனைப் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:43 pm

DIN

வால்பாறையில் திமுக சாா்பில் தெருமுனைப் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வால்பாறை பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற பிரசார துவக்க நிகழ்ச்சிக்கு திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் தென்றல் செல்வராஜ் தலைமை வகித்தாா். நகரப் பொறுப்பாளா் பால்பாண்டி முன்னிலை வகித்தாா். நகர மாணவரணி அமைப்பாளா் மணிகண்டபிரபு வரவேற்று பேசினாா்.

தலைமைக் கழகப் பேச்சாளா் ஆலந்தூா் ஒப்பிலாமணி சிறப்புரையாற்றினாா். மாவட்டக் குழு உறுப்பினா் கணேசன் நன்றி கூறினாா். வால்பாறை நகா், முடீஸ் பஜாா், சோலையாறு அணை, ரொட்டிக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.